ADDED : ஆக 01, 2011 11:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூரில் திமுக.,வினர் மீது பொய் வழக்கு போட்டு வரும் அதிமுக அரசை கண்டித்தும், சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்தக்கோரியும் திமுக மாவட்ட பொருப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன், எம்.எல்.ஏ., பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்ட திமுக வினர் 2000 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.