ADDED : ஜன 10, 2025 02:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தி.மு.க., மாணவர் அணி செயலர் எழிலரசன் அறிக்கை: இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கும், கல்வி உரிமையையும், மாநில உரிமையையும் பறிக்க, மத்தியில் ஆட்சி செய்யும் ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., அரசு தொடர் முயற்சிகளை செய்து வருகிறது.
பல்கலை மானியக் குழு வெளியிட்ட, வரைவு விதிமுறைகளுக்கு, மாணவர்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், முதல் கட்டமாக, இன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

