ADDED : டிச 26, 2025 07:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்தியில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் தி.மு.க., ஐந்தாண்டுகள் அங்கம் வகித்தது. அந்த நன்றியை மறக்கக் கூடாது. தமிழகத்தில் பிரபலமான பூங்காக்கள், நுாலகத்துக்கு, வாஜ்பாய் பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரும் சட்டசபை கூட்டத்தில், இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும். தமிழகத்தின் மொத்த கடன், 9.30 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஐந்தாண்டுகளில், தி.மு.க., அரசு பெரிய அளவில் கடன் வாங்கி உள்ளது.
- எச்.ராஜா,
மூத்த தலைவர் தமிழக பா.ஜ.,

