டைம்லைன்
தற்போதைய செய்தி
டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
மாவட்டம்
1
ADDED : செப் 03, 2026 06:17 AM
த.வெ.க., ஆட்சியில் 'ரீல்ஸ்' மட்டுமே அதிகரித்துள்ளது. பிரதமர் பதவிக்கு முதல்வர் விஜய் போட்டியிடுவது தொடர்பாக விஷயத்தில், த.வெ.க., - காங்., கூட்டணி நீடிப்பதும், நீடிக்காததும் அவர்கள் பிரச்னை. அதனால், பா.ஜ.,வுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அதே நேரத்தில், 'ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு, த.வெ.க., தரப்பில் இருந்து வரும் வரை, தமிழக அமைச்சரவையில் நீடிக்க மாட்டோம்' என்று அறிவிக்க., காங்., அமைச்சர்களுக்குத் துணிச்சல் இருக்கிறதா? 'கழகங்கள் இல்லாத தமிழகம்' நடந்து விட்டது என நாங்கள் பெருமைப்படவில்லை. ஏனெனில், இப்போது ஆட்சியில் இருப்பது மற்றொரு கழகம் தான். - பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர், பா.ஜ.,