sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 வங்கி கணக்கு விபரம் கொடுக்காதீங்க: மாணவர்களுக்கு எச்சரிக்கை

/

 வங்கி கணக்கு விபரம் கொடுக்காதீங்க: மாணவர்களுக்கு எச்சரிக்கை

 வங்கி கணக்கு விபரம் கொடுக்காதீங்க: மாணவர்களுக்கு எச்சரிக்கை

 வங்கி கணக்கு விபரம் கொடுக்காதீங்க: மாணவர்களுக்கு எச்சரிக்கை


ADDED : பிப் 21, 2026 06:50 AM

Google News

ADDED : பிப் 21, 2026 06:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தொழில்நுட்ப கல்வி இயக்கக கமிஷனர் விசாகன், அனைத்து இன்ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தொழில்நுட்ப கல்வி இயக்கக விதிகளின்படி, எந்த அலுவலர்களும், மாணவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு, அவர்களின் வங்கி கணக்கு விபரங்களை கேட்க மாட்டார்கள்.

மாணவர்கள், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் பிற நிறுவனங்களை சேர்ந்தவர்களிடம், தங்களின் வங்கி கணக்கு விபரங்கள், ஆதார் விபரங்கள், ஓ.டி.பி., போன்ற தகவல்களை பகிரக் கூடாது.

இது போன்ற மோசடி அழைப்புகள் குறித்து, மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இது போன்ற மோசடி தகவல்கள் கிடைத்தால், கல்லுாரி முதல்வர்கள், உடனடியாக, சைபர் கிரைம் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us