உதயநிதியின் 'மைண்ட் வாய்ஸ்' புரிகிறதா... அந்துமணி பதில்கள்
உதயநிதியின் 'மைண்ட் வாய்ஸ்' புரிகிறதா... அந்துமணி பதில்கள்
UPDATED : செப் 26, 2026 04:45 AM
ADDED : செப் 26, 2026 04:44 AM

இதுவும் உலகை மிரட்ட டிரம்ப் செய்யும் ஒரு சர்க்கஸ் வேலை தான். 'பாருங்கள், நாங்கள் இருவரும் அவ்வளவு நெருக்கம்' என்கிறாராம்!
அமெரிக்காவிலிருந்து, 2019 ல் இந்தியா திரும்பிய ஜோஹோ நிறுவனத்தின் இணை தலைவரும், தலைமை விஞ்ஞானியுமான, ஸ்ரீதர் வேம்பு தென்காசியில் தன் பண்ணை வீட்டில், பாரம்பரிய முறையில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தை அமைத்து பலருக்கும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்ப பயிற்சி அளித்து வருவது பாராட்டுக்குரியது.
தோல்வி கண்டுள்ள ஸ்டாலினே, மனம் நொந்து கிடக்கிறார்... இப்படி ஒரு கேள்வி கேட்டு, மேலும் ஏன் நோகடிக்க வேண்டும் தினேஷ்?
நம்மூரில் இப்படி விட வேண்டும் என்றால், நிறைய தெரு நாய்களை வைத்து, ஊர் ஊராக விட வேண்டி இருக்குமே!
தெளிவாக பேசுகிறார் கமல்ஹாசன் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன்; பாராட்டுவோம்!
'நமக்கு அது கூட வரவில்லையே...' என்ற உதயநிதியின், 'மைண்ட் வாய்ஸ்' புரிகிறதா ஷம்மு, உங்களுக்கு?
அதை அமல்படுத்தி, ஆக்கபூர்வமான பணிகளை சீக்கிரம் செயல்படுத்த வேண்டும்!
