sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தீ குளிக்க வேண்டாம் கொலையாளிகள் வேண்டுகோள்

/

தீ குளிக்க வேண்டாம் கொலையாளிகள் வேண்டுகோள்

தீ குளிக்க வேண்டாம் கொலையாளிகள் வேண்டுகோள்

தீ குளிக்க வேண்டாம் கொலையாளிகள் வேண்டுகோள்


ADDED : ஆக 30, 2011 12:15 AM

Google News

ADDED : ஆக 30, 2011 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலூர் : 'எங்களுக்காக யாரும் தீ குளிக்க வேண்டாம்' என, ராஜிவ் கொலையாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நளினியின் தாய் நர்சு பத்மா நேற்று வேலூர் சிறையில் முருகன், சாந்தன், பேரறிவாளனை சந்தித்து அரை மணி நேரம் பேசினார். பின்னர் வெளியே வந்த பத்மா, நிருபர்களிடம் கூறியதாவது: சிறையிலிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் விடுதலைக்காக, யாரும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம்.

குறிப்பாக, தீ குளிக்க வேண்டாம் என்றும், தாங்கள் மூவரும் விடுதலையாகி விடுவோம் என நம்புவதாகவும், இதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக, மூவரும் பொது மக்களுக்கு, என் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு பத்மா கூறினார்.






      Dinamalar
      Follow us