உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 06, 2026 06:25 AM

அ நிறம் | அளவு
பட்ஜெட்டில், மிக முக்கிய துறைகளுக்கு, கடந்த ஆண்டை விட குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; இது, அரசு இயந்திரத்தினை மழுங்கடிக்கச் செய்யும் முடிவாகும். முக்கியமான துறைகளுக்கெல்லாம் நிதி ஒதுக்கீட்டை குறைத்த த.வெ.க., அரசு, தமிழகத்தின் கடன் மட்டும், 1.22 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 1.73 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக கணக்கு காட்டுவது, பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது.
- நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,
