தமிழகத்தில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமையும்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
தமிழகத்தில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமையும்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
ADDED : ஆக 17, 2025 06:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தை உயர்த்தும் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் மக்களின் ஆதரவுடன் அமையும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை:
திராவிட மாடல் இந்தியாவின் திசைகாட்டி. இங்கு அவதூறுகளை அள்ளி இரைக்கும் சிலருக்கு தமிழகத்தின் மீதும் அக்கறையில்லை; நாட்டின் மீதும் உண்மையான பற்று இல்லை.
குறுகிய சிந்தனை கொண்டோரின் மலிவான அரசியலைப் புறந்தள்ளி, தமிழத்தை உயர்த்தும் திராவிட மாடல் 2.0 ஆட்சி மக்களின் ஆதரவுடன் அமையும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.