தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கல்லுாரி பஸ்சை கடத்திய மதுபோதை மாணவர்கள் 

கல்லுாரி பஸ்சை கடத்திய மதுபோதை மாணவர்கள் 

கல்லுாரி பஸ்சை கடத்திய மதுபோதை மாணவர்கள் 


ADDED : மார் 25, 2025 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2025 06:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சேசு கலை அறிவியல் கல்லுாரி பஸ்சை, அக்கல்லுாரி 3ம் ஆண்டு மாணவர்கள் இருவர் மது போதையில் பஸ்சை அறந்தாங்கி வரை ஓட்டி வந்துள்ளனர்.

அறந்தாங்கி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் டீசல் இல்லாமல் பஸ் நின்று விட்டது. இரண்டு மாணவர்களும் தப்பி சென்றனர். போலீசார் கல்லுாரி பஸ்சை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்று விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us