ADDED : செப் 30, 2011 11:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ஐகோர்ட் கிளைக்கு இன்று முதல் அக்.,9 வரை தசரா விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை கால ஐகோர்ட் நீதிபதிகளாக கர்ணன், சுந்தரேஷ் பணியில் இருப்பர். இவர்கள் டிவிஷன் பெஞ்ச் மற்றும் தனி வழக்குகளை விசாரிப்பர்.