ADDED : டிச 31, 2025 07:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்தால் நடத்தப்படும், அனைத்து அரசு இ - சேவை மற்றும் ஆதார் சேர்க்கை மையங்களில், மென்பொருள் பராமரிப்பு மற்றும் தணிக்கை பணிகள் நடக்க உள்ளன.
எனவே, இன்றும், நாளையும், அந்த மையங்கள் செயல்படாது.
ஜன.,2 முதல், அனைத்து இ - சேவை மற்றும் ஆதார் சேர்க்கை மையங்கள் செயல்படும் என, அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் அறிவித்துள்ளது.

