தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 24 மணி நேரத்தில் எட்டு கொலைகள்

 24 மணி நேரத்தில் எட்டு கொலைகள்

 24 மணி நேரத்தில் எட்டு கொலைகள்

1


ADDED : செப் 21, 2026 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 05:51 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை மாவட்டத்தில் நடந்த இரட்டை கொலை, தமிழக மக்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து, மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அரசு, குற்றவாளிகளை கைது செய்யாமல், போராட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்கிறது.

அதேபோல், மதுரையில் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அருகே, ஒருவர் நடுரோட்டில் விரட்டி சென்று கொலை; கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில், 33 வயது நபர் கொலை என, 24 மணி நேரத்தில் எட்டு படுகொலைகள் நடந்துள்ளன. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. இதற்கு அரசிடம் என்ன பதில் உள்ளது?

அதேபோல், தமிழகத்தில் பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க, அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். அறிவிக்கப்படாத மின்வெட்டு பிரச்னையை தீர்க்க வேண்டும்.

- பிரேமலதா, பொதுச்செயலர், தே.மு.தி.க.,



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us