உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 10, 2026 06:53 PM
ADDED : அக் 10, 2026 05:58 PM
அ நிறம் | அளவு
கோபி: ஈரோடு மாவட்டம், திங்களூர் அருகே, கொளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 76. இவரின் மனைவி சுப்புலட்சுமி, 69. சுப்பிரமணி, பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதனால், வாழ்க்கையில் விரக்தியடைந்த தம்பதி நேற்று முன்தினம் இரவு, செல்பாஸ் மாத்திரை சாப்பிட்டு வீட்டுக்குள் மயங்கி கிடந்தனர். பெருந்துறை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவரும் இறந்தனர்.
இதுகுறித்து, மகள் கோகிலவாணி புகாரின்படி, திங்களூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
