sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் 307 கட்சிகள்; தேர்தல் கமிஷன் தகவல்

/

தமிழகத்தில் 307 கட்சிகள்; தேர்தல் கமிஷன் தகவல்

தமிழகத்தில் 307 கட்சிகள்; தேர்தல் கமிஷன் தகவல்

தமிழகத்தில் 307 கட்சிகள்; தேர்தல் கமிஷன் தகவல்


ADDED : ஆக 04, 2025 03:15 AM

Google News

ADDED : ஆக 04, 2025 03:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில், தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் 12, அங்கீகாரம் பெறாத, பதிவு பெற்ற கட்சிகள், 295 உள்ளன.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள், அவற்றின் சின்னம்; பதிவு பெற்ற, அதேநேரத்தில் அங்கீகாரம் பெறாத கட்சிகள் விபரத்தை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளாக, ஆம் ஆத்மி, அ.தி.மு.க., பகுஜன் சமாஜ் கட்சி, பா.ஜ., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தே.மு.தி.க., - தி.மு.க., - காங்கிரஸ் - நா.த.க., - தேசிய மக்கள் கட்சி - வி.சி.க., போன்றவை உள்ளன.

பதிவு செய்து, அங்கீகாரம் பெறாத கட்சிகளாக, 295 கட்சிகள் உள்ளன. இவற்றில், பா.ம.க., - த.வெ.க., போன்றவை இடம் பெற்றுள்ளன.






      Dinamalar
      Follow us