தேர்தல் கமிஷனர் ராஜினாமா: வீடியோவில் சிறப்பு அலசல்
தேர்தல் கமிஷனர் ராஜினாமா: வீடியோவில் சிறப்பு அலசல்
ADDED : மார் 12, 2024 10:08 AM

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இன்றைய நிகழ்ச்சியில்
தேர்தல் கமிஷனர் அனூப் சந்திர பாண்டே கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் கமிஷனரான அருண் கோயல் சமீபத்தில் தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, தேர்தல் கமிஷனில் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் மட்டுமே தற்போது உள்ளார்.
இந்நிலையில் தேர்தல் கமிஷனர் ராஜினாமா காரணம் கூறாமல் விலகுவது பொறுப்பான பதவிக்கு இழுக்கா? என்பது குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.
காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்
