தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மின் வாரியம் விளக்கம்

 மின் வாரியம் விளக்கம்

 மின் வாரியம் விளக்கம்


ADDED : செப் 15, 2026 12:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2026 12:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

 நேற்று காலை 11:00 மணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் வேலுார் வந்தபோது, அரசு சுற்றுலா மாளிகை மின்மாற்றியின் 'பியூஸ்' பழுதடைந்தது.
உடனே, பொதுப்பணித் துறை பணியாளர்களால், மாற்று மின் வினியோகத்திற்கு மாற்றப்பட்டது.  திருச்செந்துார் துணை மின் நிலைய மின் வழித்தடத்தில் பழுது ஏற்பட்டதால், நேற்று முன்தினம் இரவு, திருச்செந்துாரில், வி.சி.க., தலைவர் திருமாவளவன் பங்கேற்ற கூட்டத்தில், இரவு, 10:53 மணிக்கு, மின் தடை ஏற்பட்டது. இரவு 10:55 மணிக்கு மின் வழித்தடம் மீண்டும் 'சார்ஜ்' செய்யப்பட்டது. இரு நிமிடங்கள் மட்டுமே மின் தடை ஏற்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us