தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மின்கம்பம் உடைந்து போக்குவரத்து பாதிப்பு

 மின்கம்பம் உடைந்து போக்குவரத்து பாதிப்பு

 மின்கம்பம் உடைந்து போக்குவரத்து பாதிப்பு


ADDED : மார் 18, 2026 04:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 04:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மேம்பாலம் பணிக்கு மண் கொட்டியபோது டிப்பர் லாரி மின் கம்பியில் சிக்கி கம்பம் உடைந்ததில் போக்குவரத்து பாதித்தது.

விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டில் மேம்பாலம் பணி நடைபெற்று வருகிறது.

நேற்று மாலை 5:30 மணிக்கு டிப்பர் லாரி சாலை நடுவே மண் கொட்டிய போது டிப்பர் மின் கம்பியில் சிக்கியதில் கம்பம் உடைந்து சாலை நடுவே விழுந்தது.

இதையடுத்து சென்னை - திருச்சி சாலையில் போக்குவரத்து பாதித்தது.

தகவலறிந்த போக்குவரத்து போலீசார் டோல்கேட் ஊழியர்கள் உதவியுடன் மின் கம்பத்தை அகற்றி சாலையை சீரமைத்து போக்குவரத்தை சரி செய்தனர்.

இதனால் அப்பகுதியில் மாலை 6:15 மணி வரை 45 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us