sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ மின்மயமாக்கல் பணி: பகுதியாக ரயில் ரத்து

மின்மயமாக்கல் பணி: பகுதியாக ரயில் ரத்து

மின்மயமாக்கல் பணி: பகுதியாக ரயில் ரத்து


ADDED : அக் 22, 2025 08:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2025 08:14 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை: மின்மயமாக்கல் பணிக்காக அக்.

22(இன்று), 23ல் காலை 10:00 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் திருநெல்வேலி பாசஞ்சர் ரயில் (56742) சேரன்மகாதேவியுடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் பாசஞ்சர் (56743), மதியம் 2:02 மணிக்கு சேரன்மகாதேவியில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை செல்லும். சேரன்மகாதேவி ---- திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us