ADDED : மார் 02, 2024 03:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் 5க்கும் மேற்ப்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கட்டுமானம் மற்றும் ரசாயன நிறுவன உரிமையாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடந்தது. கோட்டூர்புரம், அண்ணாநகர் மற்றும் திநகர் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது. அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

