தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஜூலை 1ல் இன்ஜி., தர வரிசை வெளியிட முடிவு

 ஜூலை 1ல் இன்ஜி., தர வரிசை வெளியிட முடிவு

 ஜூலை 1ல் இன்ஜி., தர வரிசை வெளியிட முடிவு


ADDED : ஜூன் 24, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2026 05:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டு, இன்ஜி., மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, இம்மாதம் 5ம் தேதி நிறைவடைந்தது. மொத்தம், 3 லட்சத்து, 2,373 மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல், வரும் 29ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மறுமதிப்பீடு தாமதமானதால், தரவரிசை பட்டியல், ஜூலை 1ல் வெளியிடப்படும் என, உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us