sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேர்தல் செலவுக்கு நிதி சேர்க்க அவசர அனுமதி: திமுகவுக்கு இபிஎஸ் கண்டனம்

/

தேர்தல் செலவுக்கு நிதி சேர்க்க அவசர அனுமதி: திமுகவுக்கு இபிஎஸ் கண்டனம்

தேர்தல் செலவுக்கு நிதி சேர்க்க அவசர அனுமதி: திமுகவுக்கு இபிஎஸ் கண்டனம்

தேர்தல் செலவுக்கு நிதி சேர்க்க அவசர அனுமதி: திமுகவுக்கு இபிஎஸ் கண்டனம்

3


ADDED : மார் 13, 2026 09:22 PM

Google News

3

ADDED : மார் 13, 2026 09:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தேர்தல் செலவிற்கு நிதி சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், பல தனியார் கால்நடை மருத்துவக் கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்குவதா? என திமுகவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இபிஎஸ் கூறியதாவது: சேலம் மாவட்டம், தலைவாசலில், அ.தி.மு.க., ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு, தி.மு.க., அரசு முற்றுப்புள்ளி வைத்தது.

கடந்த ஐந்தாண்டு தி.மு.க., ஆட்சியில், ஒரு கால்நடை கிளை நிலையம் கூட திறக்கப்படவில்லை. இந்நிலையில், தேர்தல் செலவிற்கு நிதி சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், பல தனியார் கால்நடை மருத்துவக் கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதை எதிர்த்து, கால்நடை மருத்துவர்கள் சங்கம் போராட்டம் அறிவித்துள்ளனர். ஆட்சி முடிவடையும் தருவாயில் சட்டத்தை வளைத்து, சுயலாபத்திற்காக தனியார் கால்நடை மருத்துவக் கல்லுாரிகளுக்கு அனுமதி அளிப்பது கண்டனத்திற்குரியது. இவ்வாறு இபிஎஸ் கூறினார்.






      Dinamalar
      Follow us