sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இ.பி.எஸ். வீட்டுக்கு இ மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் சோதனை

/

இ.பி.எஸ். வீட்டுக்கு இ மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் சோதனை

இ.பி.எஸ். வீட்டுக்கு இ மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் சோதனை

இ.பி.எஸ். வீட்டுக்கு இ மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் சோதனை

1


ADDED : ஏப் 25, 2025 05:26 PM

Google News

ADDED : ஏப் 25, 2025 05:26 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; சென்னையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு;

சென்னையில் பசுமைவழிச்சாலையில் எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., இல்லம் உள்ளது. இந்த வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என்று இ மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.

இதுபற்றிய தகவலறிந்த போலீசார், உடனடியாக விசாரணையில் இறங்கினர். மிரட்டல் விடுக்கப்பட்ட இ மெயில் பற்றிய விவரங்களை சைபர் கிரைம் போலீசார் திரட்ட தொடங்கிய அதே வேளையில், போலீசார் இ.பி.எஸ்., வீட்டில் சோதனையில் இறங்கினர்.

மோப்பநாய் உதவியுடன் போலீசார், வெடிகுண்டு ஏதேனும் வைக்கப்பட்டு உள்ளதா என தீவிர சோதனை நடத்தினர். இ மெயில் எங்கிருந்து அனுப்பப்பட்டது, அதை அனுப்பியது யார் என்ற கோணங்களில் சைபர் க்ரைம் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us