ADDED : ஜூன் 08, 2025 03:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் தீர்ந்து,
இருவரும் சுமுகமாக அரசியல் செய்ய வேண்டி, கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயரிடம் முறையிட்டு, கோவில் வளாகத்தில் அங்கப்பிரதட்சணம் செய்தனர், அக்கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள்.