sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 03, 2026 ,பங்குனி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேஜ கூட்டணிக்கு எல்லோரும் வருகிறார்கள்; மத்திய அமைச்சர் எல்.முருகன்

/

தேஜ கூட்டணிக்கு எல்லோரும் வருகிறார்கள்; மத்திய அமைச்சர் எல்.முருகன்

தேஜ கூட்டணிக்கு எல்லோரும் வருகிறார்கள்; மத்திய அமைச்சர் எல்.முருகன்

தேஜ கூட்டணிக்கு எல்லோரும் வருகிறார்கள்; மத்திய அமைச்சர் எல்.முருகன்

1


ADDED : மார் 11, 2026 12:45 PM

Google News

1

ADDED : மார் 11, 2026 12:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறாரா என்ற கேள்விக்கு, ''எல்லோரும் வருகிறார்கள்'' என மத்திய அமைச்சர் எல்.முருகன் பதில் அளித்தார்.

திருச்சியில் இன்று, 5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை, பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், பிரதமர் பேசுகிறார். இதனால் திருச்சியில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், எல்.முருகன் திருச்சி வந்துள்ளனர்.

விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறாரா என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''எல்லோரும் வருகிறார்கள்'' என மத்திய அமைச்சர் எல்.முருகன் பதில் அளித்தார்.

அதேபோல், மத்திய அமைச்சரும் தமிழகத்திற்கான பாஜ தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலிடமும் விஜய் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பியூஷ் கோயல், '' தேஜ கூட்டணியின் தமிழகத்தின் தலைமை தான். கூட்டணி பற்றி இபிஎஸ் இடம் தான் கேட்க வேண்டும்'' என பதில் அளித்தார்.






      Dinamalar
      Follow us