தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய மாஜி பொறியாளரின் ரூ.4.71 கோடி சொத்துக்கள்: அமலாக்கத்துறை முடக்கியது

தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய மாஜி பொறியாளரின் ரூ.4.71 கோடி சொத்துக்கள்: அமலாக்கத்துறை முடக்கியது

தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய மாஜி பொறியாளரின் ரூ.4.71 கோடி சொத்துக்கள்: அமலாக்கத்துறை முடக்கியது


UPDATED : ஜன 01, 2024 08:20 PM

ADDED : ஜன 01, 2024 07:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 01, 2024 08:20 PM ADDED : ஜன 01, 2024 07:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரிய முன்னாள் சுற்றுச்சூழல் பொறியாளரின் ரூ.4.71 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளராக பணியாற்றியவர் பன்னீர் செல்வம். இவர் மீது ஊழல், மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில் அவருக்கு சொந்தமான ரூ. 4 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளது. இதில் ரூ.1.12 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள், மற்றும் ரூ.3.59 கோடி கணக்கில் வராத பணம்,மற்றும் தங்க காசுகள், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவைகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us