sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபட்ட பெண் ஊழியர் தற்கொலை

/

 எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபட்ட பெண் ஊழியர் தற்கொலை

 எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபட்ட பெண் ஊழியர் தற்கொலை

 எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபட்ட பெண் ஊழியர் தற்கொலை


ADDED : நவ 21, 2025 12:20 AM

Google News

ADDED : நவ 21, 2025 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபட்ட பெண் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார், சந்தப்பேட்டை, கனகனந்தலை சேர்ந்தவர் முபாரக். இவரது மனைவி ஜாகிதாபேகம், 37; இரு குழந்தைகள் உள்ளனர். கனகனந்த ல் கிராம உதவியாளரான ஜாகிதா பேகம், ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட சிவனார்தாங்கள் ஓட்டுச்சாவடி நிலை அலுவலராக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபட்டிருந்தார்.

பணி முடிந்து, நேற்று மாலை, 4:30 மணியளவில் வீடு திரும்பிய அவர், வீட்டிலிருந்த ஊஞ்சல் சங்கிலியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடலை மீட்ட போலீசார், ஜாகிதாபேகம் பணியின்போது ஏற்பட்ட அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என, விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us