UPDATED : ஆக 13, 2011 12:48 PM
ADDED : ஆக 13, 2011 12:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்: தஞ்சையில் சாந்தபிள்ளை கேட் பகுதியில் உள்ள 6 மாடி கொண்ட வணிக நிறுவனத்தில் ( ஓரியண்டல் டவர்) தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் எதுவும் இன்னும் அறியப்படவில்லை. பல மாடிகளில் இருந்தும் கரும்புகை கிளம்பியிருக்கிறது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உயிர்ச்தேசம் ஏதும்மில்லை என்று அங்கிருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றனர்.