sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் காலமானார்

/

 அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் காலமானார்

 அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் காலமானார்

 அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் காலமானார்


ADDED : பிப் 26, 2026 03:25 AM

Google News

ADDED : பிப் 26, 2026 03:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்: எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது, உணவுத்துறை அமைச்சராக இருந்த வீராசாமி நேற்று காலமானார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாடு அருகே வெள்ளூர் பெரியகுமுளை கிராமத்தை சேர்ந்தவர் தா.வீராசாமி, 88, பட்டதாரியான இவர் பேராசிரியராக பணியாற்றினார். பின், அ.தி.மு.க.,வில் இணைந்தார்.

கடந்த 1984ல் அ.தி.மு.க., சார்பில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,வாகி, உணவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சராக பணியாற்றினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் வீட்டில் இருந்த வீராசாமி, நேற்று அதிகாலை காலமானார்.






      Dinamalar
      Follow us