ADDED : மார் 28, 2026 04:34 AM

அ நிறம் | அளவு
சென்னை: நான்கு மாவட்ட போலீஸ் எஸ்.பி.,க்களை மாற்றி, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம்; பெரம்பலுார் எஸ் .பி., அனிதா; தஞ்சாவூர் எஸ்.பி., ராஜாராம்; தென்காசி எஸ்.பி., மாதவன் ஆகி யோர் மாற்றப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு பதிலாக, சென்னை சி.பி.சி.ஐ.டி., - எஸ்.பி., ஜவஹர்; மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பி., பிரபாகர்; சென்னை கியூ பிரிவு எஸ்.பி., சுந்தரவதனம்; சென்னை லஞ்ச ஒழிப்பு எஸ்.பி., மயில்வாகனன் ஆகியோர் முறையே, காஞ்சிபுரம், பெரம்பலுார், தஞ்சாவூர், தென்காசி எஸ்.பி.,க்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.
