sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அரசியலில் குதித்தார் முன்னாள் டிஜிபி

/

அரசியலில் குதித்தார் முன்னாள் டிஜிபி

அரசியலில் குதித்தார் முன்னாள் டிஜிபி

அரசியலில் குதித்தார் முன்னாள் டிஜிபி

10


UPDATED : மார் 06, 2026 11:02 AM

ADDED : மார் 06, 2026 07:52 AM

Google News

10

UPDATED : மார் 06, 2026 11:02 AM ADDED : மார் 06, 2026 07:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாடு முழுவதும் காலியாக இருக்கும் 37 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 16ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மேற்கு வங்கத்தில் ஐந்து ராஜ்யசபா 'சீட்'களுக்கு, ஆளும் திரிணமுல் காங்., மற்றும் பா.ஜ., சார்பில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இவற்றில், திரிணமுல் காங்., கட்சி சார்பில், மாநில அமைச்சர் பபுல் சுப்ரியோ, மேற்கு வங்க மாநில முன்னாள் டி.ஜி.பி., ராஜீவ் குமார், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மேனகா குருஸ்வாமி மற்றும் நடிகர் கோயல் மாலிக் ஆகியோர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். பா.ஜ., சார்பில், கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ராகுல் சின்ஹா வேட்பு மனு தாக்கல் செய்தார்.






      Dinamalar
      Follow us