தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பக்கவாத பாதிப்புக்கு இலவச முகாம்

பக்கவாத பாதிப்புக்கு இலவச முகாம்

பக்கவாத பாதிப்புக்கு இலவச முகாம்


ADDED : அக் 26, 2024 06:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2024 06:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், பக்கவாத பாதிப்புக்கு இலவச மருத்துவ முகாம் நடக்க உள்ளது.

மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை:


பக்கவாத பாதிப்பு அடைந்த மற்றும் பிற நரம்பியல் நோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கான இலவச மருத்துவ முகாம், ராமச்சந்திரா மறுவாழ்வு மையத்தில், வரும் 29ம் தேதி காலை 9:00 மணி முதல் 3:00 மணி வரை நடக்க உள்ளது.

இந்த முகாம், 'அனெக்ஸ்' கட்டடத்தின் முதல் மாடியில் நடைபெறும். சிகிச்சை சார் படிவங்கள் உள்ளவர்கள் எடுத்து வரவும். பதிவுக்கு, 99401 84280 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us