தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ வாசகர்களுக்கு இலவச பரிசு

 வாசகர்களுக்கு இலவச பரிசு

 வாசகர்களுக்கு இலவச பரிசு


ADDED : செப் 12, 2026 11:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2026 11:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை காட்டாங்குளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலை வளாகத்தில், 'தினமலர்' நாளிதழ் மற்றும் எஸ்.ஆர்.எம்., தமிழ்ப்பேராயம் இணைந்து நடத்திய, 'தினமலர்' பவளவிழா கொண்டாட்டம் நேற்று நடந்தது.

இந்த விழாவில், 'தினமலர்' வாசகர்கள் ஏராளமானோர், தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். அவர்களுக்கு, ஜூஸ் தயாரிக்கப் பயன்படும், 'பிரீமியர் ஜூஸ் மிக்சர்' சாதனங்கள் பரிசாக வழங்கப்பட்டன. மேலும், விழாவில் பங்கேற்ற அனைவருக்கும், சுவையான மதிய உணவும் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us