sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இனி பி.ஹச்.டி படிக்க 4 ஆண்டுகால இளங்கலைப் பட்டம் பெற்றால் போதும்

/

இனி பி.ஹச்.டி படிக்க 4 ஆண்டுகால இளங்கலைப் பட்டம் பெற்றால் போதும்

இனி பி.ஹச்.டி படிக்க 4 ஆண்டுகால இளங்கலைப் பட்டம் பெற்றால் போதும்

இனி பி.ஹச்.டி படிக்க 4 ஆண்டுகால இளங்கலைப் பட்டம் பெற்றால் போதும்

9


ADDED : ஏப் 21, 2024 09:24 PM

Google News

ADDED : ஏப் 21, 2024 09:24 PM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறைந்தபட்சம் 75% மதிப்பெண்கள் பெற்று 4 ஆண்டுகால இளங்கலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் நேரடியாக PhD படிப்பை தொடரலாம்.

மேலும், இளங்கலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் தங்கள் படிப்பைப் பொருட்படுத்தாமல் எந்தப் பாடத்தில் வேண்டுமானாலும் PhD படிக்கலாம்.

அதேபோல், 4 ஆண்டுகால இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்கள் இனி தேசிய தகுதித் தேர்வில் (NET) நேரடியாக பங்கேற்கலாம்.

-பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் ஜெகதேஷ் குமார் இவ்வாறு அறிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us