sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திமுக கூட்டணியில் இருந்து தவாக விலகல் முதல் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் பைனல் வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 22)!

/

திமுக கூட்டணியில் இருந்து தவாக விலகல் முதல் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் பைனல் வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 22)!

திமுக கூட்டணியில் இருந்து தவாக விலகல் முதல் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் பைனல் வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 22)!

திமுக கூட்டணியில் இருந்து தவாக விலகல் முதல் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் பைனல் வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 22)!

6


UPDATED : மார் 22, 2026 02:34 PM

ADDED : மார் 22, 2026 08:40 AM

Google News

6

UPDATED : மார் 22, 2026 02:34 PM ADDED : மார் 22, 2026 08:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது நிருபர்

தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (மார்ச் 22) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?

அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.

* 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக இன்று (மார்ச் 22) தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நிருபர்களை சந்தித்தார். அவர் திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

* திமுகவில் இன்று கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கு விருப்பமனு அளித்தோரிடம் நேர்காணல் நடந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு மாலையில் முதல்வர் ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார்.

* சிஎஸ்கே அணி நிர்வாகம் தனது முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்களை ஒன்றிணைக்கும் 'ரோர் 26'(ROAR 26) என்ற பிரமாண்ட ரீயூனியன் நிகழ்ச்சியை நடத்துகிறது; இந்த விழா மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

* தமிழக பா.ஜ., மூத்த தலைவரும் நடிகருமான சரத்குமார், இன்று தன் ஆதரவாளர்களுடன், அவசர ஆலோசனை நடத்தினார். பிறகு, பொறுப்பு இருந்தால் தான் செயல்பட முடியும். ஆதரவாளர்கள் மட்டுமல்ல நானும் ஆதங்கத்தில் தான் இருக்கிறேன் என்று சரத்குமார் தெரிவித்தார்.

* பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை(மார்ச்.23) கொடியேற்றம் நடைபெறவுள்ளது; இந்நிலையில் இன்று மாலை முதல் ஏப்ரல்.1 வரை நடை திறப்பு.

இன்றைய போட்டி


மாஸ்டர்ஸ் பாட்மின்டன்- பைனல்

இடம்: ஆர்லியன்ஸ், பிரான்ஸ்

நேரம்: மதியம்-3.30 மணி

பிரிமியர் லீக் கால்பந்து

அணிகள்- டாட்டன்ஹாம்-நாட்டிங்காம்

இடம்: லண்டன், இங்கிலாந்து

நேரம்; இரவு 7;45 மணி






      Dinamalar
      Follow us