sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கலை நுால்கள் பதிப்பிக்க நிதியுதவி

/

கலை நுால்கள் பதிப்பிக்க நிதியுதவி

கலை நுால்கள் பதிப்பிக்க நிதியுதவி

கலை நுால்கள் பதிப்பிக்க நிதியுதவி


ADDED : அக் 18, 2024 12:31 AM

Google News

ADDED : அக் 18, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில், கலை சார்ந்த நுால்களை எழுதும் ஆசிரியர்களை ஊக்குவிக்கவும், அரிய கலை நுால்களை பதிப்பிக்கவும், இயல், இசை, நாடக மன்றம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, நுால் ஒன்றுக்கு 2 லட்சம் ரூபாய் வீதம், ஐந்து நுால்களை பதிப்பிக்க, 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் 'உறுப்பினர் செயலர், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை - 28' என்ற முகவரியில் 10 ரூபாய் தபால் தலை ஒட்டிய சுயமுகவரியிட்ட உரையில் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

மேலும், விபரங்களுக்கு: 044 - 2493 7471. tneinm@gmail.com, tneinm@tn.gov.in






      Dinamalar
      Follow us