sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆடு, பசு திட்டம் மாவட்டத்தில் 2 ஊராட்சிகள்

/

ஆடு, பசு திட்டம் மாவட்டத்தில் 2 ஊராட்சிகள்

ஆடு, பசு திட்டம் மாவட்டத்தில் 2 ஊராட்சிகள்

ஆடு, பசு திட்டம் மாவட்டத்தில் 2 ஊராட்சிகள்


ADDED : ஜூலை 31, 2011 01:16 AM

Google News

ADDED : ஜூலை 31, 2011 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : ஏழைகளுக்கு ஆடு, பசு வழங்கும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மாவட்டத்திற்கு இரண்டு ஊராட்சிகள் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஊராட்சியில் தலா 30 பயனாளிகள் வீதம் மாவட்டத்திற்கு 60 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு ஆடுகள், அல்லது ஒரு பசு வீதம் வழங்கப்படுகிறது. செப்., 15ல் 21 மாவட்டங்களில் ஆடு மற்றும் பசுக்களும், 11 மாவட்டங்களிலும் ஆடுகளும் வழங்கப்பட உள்ளன.








      Dinamalar
      Follow us