sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்வு 

/

 ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்வு 

 ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்வு 

 ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்வு 


ADDED : பிப் 15, 2026 03:01 AM

Google News

ADDED : பிப் 15, 2026 03:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் நேற்று ஆபரண தங்கம், சவரனுக்கு, 1,280 ரூபாய் அதிகரித்தது.

தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 14,400 ரூபாய்க்கும், சவரன், 1,15,200 ரூபாய்க்கும் விற்பனையானது.

வெள்ளி கிராம், 280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 160 ரூபாய் உயர்ந்து, 14,560 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,280 ரூபாய் அதிகரித்து, 1,16,480 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை.






      Dinamalar
      Follow us