ADDED : பிப் 27, 2026 06:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 14,930 ரூபாய்க்கும், சவரன், 1,19,440 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராம், 295 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 10 ரூபாய் குறைந்து, 14,920 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 80 ரூபாய் சரிவடைந்து, 1,19,360 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

