sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 சரிவு

/

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 சரிவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 சரிவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 சரிவு

1


ADDED : மார் 13, 2026 10:21 AM

Google News

1

ADDED : மார் 13, 2026 10:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 13) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (மார்ச் 11), ஆபரண தங்கம் கிராம் 15,120 ரூபாய்க்கும் சவரன் 1,20,960 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம் 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (மார்ச் 12) தங்கம் விலை கிராமுக்கு 150 ரூபாய் குறைந்து 14,970 ரூபாய்க்கு விற்பனையானது.

சவரனுக்கு, 1200 ரூபாய் சரிவடைந்து, 1,19,760 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 290 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 10,000 ரூபாய் சரிவடைந்து 2.90 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (மார்ச் 13) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.290க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.






      Dinamalar
      Follow us