தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.360 குறைந்து ரூ.320 அதிகரிப்பு!

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.360 குறைந்து ரூ.320 அதிகரிப்பு!

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.360 குறைந்து ரூ.320 அதிகரிப்பு!


UPDATED : மார் 06, 2025 12:50 PM

ADDED : மார் 06, 2025 10:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 06, 2025 12:50 PM ADDED : மார் 06, 2025 10:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 06) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, பின்னர் சில மணி நேரங்களில் ரூ.320 அதிகரித்தது. ஒரு சவரன் ரூ.64 480க்கு விற்பனை ஆகிறது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. நேற்று முன்தினம் (மார்ச் 04), 22 காரட் ஆபரண தங்கம், கிராம் 8,010 ரூபாய்க்கும், சவரன், 64,080 ரூபாய்க்கும் விற்பனையானது.

நேற்று (மார்ச் 05), தங்கம் விலை கிராமுக்கு, 55 ரூபாய் உயர்ந்து, 8,065 ரூபாய்க்கு விற்பனையானது.

சவரனுக்கு, 440 ரூபாய் அதிகரித்து, 64,520 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த இரு தினங்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு, 125 ரூபாய்; சவரனுக்கு, 1,000 ரூபாய் அதிகரித்து இருந்தது.

இந்நிலையில் இன்று (மார்ச் 06) காலை 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்தது. பின்னர் சில மணி நேரங்களில் ரூ.320 அதிகரித்தது. ஒரு சவரன் ரூ.64 480க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் ரூ.8,060க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us