தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்றும் மாற்றம்: சவரனுக்கு ரூ.280 குறைவு

ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்றும் மாற்றம்: சவரனுக்கு ரூ.280 குறைவு

ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்றும் மாற்றம்: சவரனுக்கு ரூ.280 குறைவு


ADDED : ஏப் 15, 2025 10:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2025 10:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டன. சென்னையில் சில்லரை வர்த்தகத்தில் 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு நேற்று ரூ.120 குறைந்து விற்பனையானது. ஒரு சவரன் தங்கம் ரூ. 70, 040 ஆக இருந்தது.

இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலையில் சரிவு காணப்படுகிறது. ஒரு சவரன் ரூ.280 குறைந்து ரூ.69,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.35 குறைந்து ரூ.8,720 ஆக உள்ளது.

தங்கத்தின் விலையில் தற்போது சரிவு காணப்படுவது பெண்கள் இடையே மகிழ்ச்சி என்ற போதிலும், அட்சய திருதியை வர உள்ளதால் விலையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us