ADDED : ஆக 13, 2011 12:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : கடந்த வாரம் ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை இந்த வாரம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்துள்ளது. அதே சமயம் பார் வெள்ளி விலை ரூ.580ம் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2422 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.25900 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.19376 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.63.40க்கும், பார் வெள்ளி விலை ரூ.59255 க்கும் விற்பனையாகிறது.