தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சொக்க வைக்கும்... சொக்க வைக்கும் தங்கம்! ஒரே நாளில் அதிரடியாக எகிறிய விலை

சொக்க வைக்கும்... சொக்க வைக்கும் தங்கம்! ஒரே நாளில் அதிரடியாக எகிறிய விலை

சொக்க வைக்கும்... சொக்க வைக்கும் தங்கம்! ஒரே நாளில் அதிரடியாக எகிறிய விலை


ADDED : டிச 03, 2024 10:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 03, 2024 10:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.

கடந்த மாத தொடக்கத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை தாறுமாறாக குறைந்தது. அதனால் மகிழ்ச்சி அடைந்த பெண்கள் தங்கத்தில் அதிகம் முதலீடு செய்தனர். ஆனால் அதற்கு அடுத்த நாட்களில் தங்கத்தின் விலை உயர்ந்து பெண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நவம்பர் முடிந்து டிசம்பர் மாதம் தொடங்கிய தருணத்தில் நேற்று (டிச.2) ஒரு சவரன் ரூ.480 குறைந்தது. இந் நிலையில், இன்று (டிச.3) ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.320 அதிகரித்துள்ளது.

அதன்படி, ஒரு கிராம் தங்கம் 40 ரூபாய் உயர்ந்து சவரன் ரூ.57,140க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 7,130 ரூபாயாக இருக்கிறது.

கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை நிலவரத்தை இங்கே காணலாம்;

23/11/2024 - ரூ.58,400

24/11/2024 - ரூ. 58,400

25/11/2024 - ரூ. 57,600

26/11/2024 - ரூ. 56,640

27/11/2024 - ரூ. 56,840

28/11/2024 - ரூ. 56,720

29/11/2024 - ரூ.57,280

30/11/2024 - ரூ. 57,200

01/12/2024 - ரூ.57,200

0/12/2024 - ரூ. 56,720

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us