
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில், நடந்த கொங்கு நண்பர்கள் சங்கத்தின் 50வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு கொங்கு சமூகத்தை சேர்ந்த +2 மற்றும் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற கொங்கு சமூகத்தை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு பரிசு தொகையினை பாரதிய வித்ய பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் வழங்கினாõர்.
அருகில் இடமிருந்து சங்கத்தின் தலைவர் பாலசுப்ரமணி, தமிழக பால் உற்பத்தியாளர் நலசங்கத்தின் தலைவர் செங்கோட்டுவேல், கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து.