ADDED : பிப் 08, 2026 07:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜ்யசபாவில் முதல் முறையாக, என் கருத்தை பேசி உள்ளேன். நல்லகருத்துகள், விவாதத்திற்கு உள்ளாக வேண்டும். தமிழனாக, நான் நல்ல கருத்துகள் பேசியதாக கருதுகிறேன்.
அதை மறுப்பவர்கள், அது குறித்து விவாதிக்கட்டும். விவாதங்கள் தொடர வேண்டும். என் கூட்டணி, மொத்த இந்தியாவுடனானது. கூட்டணிகள், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்.
ஆனால், கொள்கைதான் முக்கியம். அதை நோக்கி தான், நான் சென்று கொண்டிருக்கிறேன்.
-கமல்
தலைவர், மக்கள் நீதி மய்யம்

