ADDED : ஏப் 13, 2024 08:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில், லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது என, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், தேர்தலுக்கு தேவையான உபகரணங்களை தாமதமின்றி எடுத்துச்செல்ல, அரசு அதிகாரிகளிடமே, அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
தேர்தலுக்கு தேவையான பொருட்கள் கொள்முதலிலும், பெருமளவு மோசடி நடந்துள்ளது. இது தேர்தல் கமிஷனை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும், வரும் 19ல் நடக்க உள்ளது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.
மேலும், அரசியல் செய்திகளை தொடர்ந்து படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

