sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 அரசின் புதிய ஓய்வூதிய திட்டம் திருப்தி அளிக்கவில்லை: ஜன.10ல் ஆர்ப்பாட்டம்

/

 அரசின் புதிய ஓய்வூதிய திட்டம் திருப்தி அளிக்கவில்லை: ஜன.10ல் ஆர்ப்பாட்டம்

 அரசின் புதிய ஓய்வூதிய திட்டம் திருப்தி அளிக்கவில்லை: ஜன.10ல் ஆர்ப்பாட்டம்

 அரசின் புதிய ஓய்வூதிய திட்டம் திருப்தி அளிக்கவில்லை: ஜன.10ல் ஆர்ப்பாட்டம்

29


UPDATED : ஜன 08, 2026 02:51 PM

ADDED : ஜன 08, 2026 05:25 AM

Google News

UPDATED : ஜன 08, 2026 02:51 PM ADDED : ஜன 08, 2026 05:25 AM

29


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: தமிழக அரசின் ஓய்வூதிய திட்டம் திருப்தி அளிக்காததால், பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க கோரி, வரும், 10ல், அரசு பணியாளர் சங்கத்தினர், ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் அறிக்கை:

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக, தேர்தல் கால வாக்குறுதி அளித்து விட்டு தற்போது காலம் கடந்து, 10 சதவீதம் மாதந்தோறும் ஊதியத்தில் பிடித்தம் செய்து, 50 சதவீத ஓய்வூதியம் அளிக்கப்படும் என்பது ஏற்கத்தக்கது அல்ல. தமிழக அரசின் முடிவு, ஏமாற்றம் அளிக்கிறது.

பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் இருந்த காலத்தில், ஜி.பி.எப்.,க்கு பணம் பிடித்தம் நடைமுறையில் இருந்தது. அந்த நடைமுறை இதர, மூன்று ஓய்வூதிய திட்டங்களும் புறக்கணித்து விட்டன.

அதனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி, வரும், 10ல், சென்னை, கோவை, திருச்சி, நாகப்பட்டினம், திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us