தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மருத்துவமனையில் கவர்னர் அனுமதி

மருத்துவமனையில் கவர்னர் அனுமதி

மருத்துவமனையில் கவர்னர் அனுமதி


ADDED : நவ 19, 2026 06:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2026 06:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர், மருத்துவ பரிசோதனைக்காக, சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் முழுநேர கவர்னராக, அர்லேக்கர் கடந்த அக்டோபர் மாதம் பொறுப்பேற்றார். சமீபத்தில், டில்லி சென்ற அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில், கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர், இன்று அனுமதிக்கப்பட்டார். அவரை, முதல்வர் விஜய் நேரில் சென்று நலம் விசாரித்தார். வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் முடிந்து, கவர்னர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us