ADDED : மே 17, 2025 10:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 4 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
அண்மையில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் 18 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (மே 17) 4 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
நிதித்துறை தொடர்பான 4 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
தற்போது 4 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்த நிலையில், மேலும் 14 மசோதாக்கள் நிலுவையில் உள்ளது.